ஒருவேளை உணவு

நமது அறக்கட்டளையின் உறுப்பினர் திருமதி.கவிதா தேவகுமார் அவர்களின் உறவினர் திரு.K.விஜயசேகரன் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு (13.03.2022) இன்று திருச்சியில் உள்ள அறம் மகிழ் ஆதரவற்ற முதியோர்கள் இல்லத்தில் முதியவர்களுக்கும்,. மற்றும் காஞ்சிபுரத்தில் சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கும், “ஒருவேளை உணவு” அளிக்கப்பட்டது. என மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்…

பிறந்தநாள் காணும் இவர்களை அன்னை இல்லத்தின் உள்ள முதியோர்களும் மற்றும் குரு வள்ளலார் ஆதரவற்ற முதியோர்களும் மற்றும் அன்பு தொண்டு நிலையம் ஆதரவற்ற முதியோர்களும் மற்றும் டாக்டர்.கலாம் வழியில் உதவும் கரங்கள் அறக்கட்டளையில் உள்ள அனைவரும் இணைந்து வாழ்த்துகிறோம்.
💐💐💐💐💐💐💐💐

❤வாழ்க வளமுடன்❤

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

eight − two =