உணவு அளித்தல்

நமது அறக்கட்டளையின் மூலம் மாதத்தில் ஒருநாள் வீதியில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்படும் மக்களுக்கும் ஒருவேளை உணவு அளிக்கப்படுகிறது.


நன்கொடையாளர் விருப்பப்படி நமது அறக்கட்டளையின் உடன் இணைந்து செயல்படும் 8 மாவட்டங்களில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றும் குழந்தைகள் இல்லத்தில் உதவுதல்.

கபசுர குடிநீர்

நமது அறக்கட்டளையின் மூலம் கபசுர குடிநீர் தயாரித்து வாரம் இருமுறை என வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் வழங்கப்படுகிறது.

பேரிடர் கால உதவி

கொரோனா காலகட்டத்தில் தினமும் ஒரு வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்படும் குடும்பத்திற்கு தேவையான அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள், மருந்துகள் வழங்கப்படுகிறது.

இரத்த தானம்

மரம் நடுதல் மற்றும் விதைப்பந்து தூவுதல்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

ten + 15 =