நாம் ஒன்றினைந்து பசியை ஒழிப்போம் மற்றும் அவர்களுக்கு ஒரு விடியலைக் கொடுப்போம் DONATE US நாம் ஒன்றினைந்து பசியை ஒழிப்போம் மற்றும் அவர்களுக்கு ஒரு விடியலைக் கொடுப்போம் DONATE US நாம் ஒன்றினைந்து பசியை ஒழிப்போம் மற்றும் அவர்களுக்கு ஒரு விடியலைக் கொடுப்போம் DONATE US

Helping Hands Trust

நிச்சயம் ஒருநாள் விடியும்
அது உன்னால் மட்டுமே முடியும்

  • உணவு அளித்தல்

    நாம் அனைவரும் ஒன்றிணைந்து வீதியோரத்தில் ஆதரவற்று வாழ்வாதாரம் இழந்து பசியால் வாடும் முதியோர்களுக்கு ஒருவேளை உணவு அளிக்கிறோம்.

    நமது அறக்கட்டளை 12 மாவட்டங்களில் 17 கிளைகள் துவங்கப்பட்டு அங்குள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு ஒருவேளை உணவு அளிக்கப்படுகிறது.

  • மரம் நடுதல்

    நமது அறக்கட்டளையின் அனைத்து கிளைகளின் மூலம் வருடத்தில் வரும் அனைத்து முக்கிய தினங்களில் ஏரிகள், குளங்கள், குட்டைகள் மற்றும் தெரு ஓரங்களில் மரங்களை நடுகின்றோம்.

  • கல்வி உதவி

    நமது அறக்கட்டளையின் மூலம் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுத்துறை மற்றும் வாழ்வாதாரம் இழந்த மாணவ, மாணவிகள் மேற்படிப்பிற்குத் தேவையான உதவிகளை செய்கின்றோம்.

    நமது அறக்கட்டளையின் மூலம் இரண்டு குழந்தைகள் குப்பை கிடங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களை பள்ளியில் சேர்த்து மாணவர்களாக மாற்றியுள்ளோம்.

    நமது அறக்கட்டளையின் மூலம் வாழ்வாதாரம் இழந்த மாணவ, மாணவிகள் படிப்பிற்கு தேவையான நோட்புக், எழுதுகோல், மிதிவண்டி, பள்ளி சீருடைகள், நாற்காலிகள் மற்றும் வாழ்வாதாரம் இழந்த மாணவ, மாணவிகள் வாழ்வில் வெற்றிபெற I.A.S புத்தகங்கள், NASA விண்வெளி ஆராய்ச்சி புத்தகங்கள், வங்கி வேலைவாய்ப்பு புத்தகங்கள் போன்றவைகள் வழங்கியுள்ளோம்.

நீங்கள் நூறு நபர்களுக்கு உணவு அளிக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை ஒருவருக்காவது உணவு அளியுங்கள்.
- அன்னை தெரேசா

Zero hunger is our target.
Become a Volunteer

ஆதரவற்றோர் இல்லம்

நமது அறக்கட்டளையின் மூலம் உணவுகள், மளிகைப் பொருட்கள், உடைகள், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள், கிரைண்டர், மின்விசிறிகள், மெத்தைகள், தலையனைகள், போர்வைகள், தரை விரிப்புகள், சுத்தம் செய்த தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது.

பேரிடர் கால உதவி

நமது அறக்கட்டளையின் மூலம் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்படும் மக்களுக்கும் மற்றும் தினக்கூலி மக்களுக்கும் தேவையான பல்வேறு உதவிகள் செய்யப்பட்டது.

இரத்த தானம்

நமது அறக்கட்டளையின் மூலம் அனைத்து பகுதிகளிலும் எந்தவித சூழ்நிலையில் அவசர காலகட்டத்தில் இரத்த தானம் வழங்கப்படுகிறது.

விதைப்பந்துகள் தூவுதல்

நமது அறக்கட்டளையின் மூலம் அனைவரும் இணைந்து விதைகளை சேகரித்து பணி விடுமுறை நாட்களில் நாமே விதைப்பந்துகள் தயாரித்து ஏரிகள், குளங்கள், குட்டைகள் மற்றும் தெரு ஓரங்களில் தூவுகின்றோம்.

பசிக்கு எதிராக கை உயர்த்தும் குழு

அனைவருக்கும் தரமான கல்வி

ஆரம்ப பள்ளி

ஆரம்ப பள்ளிக்கு தொடுதிரை வகுப்பு மற்றும் ஒலிபெருக்கி, குடிநீர் தொட்டி, பள்ளி கட்டிடங்கள் சீரமைத்தல், பள்ளி வளாகம் சீர் அமைத்தல் போன்ற பணிகள் செய்யப்பட்டது.

கற்றலை ஊக்குவித்தல்

வறுமையால் வாடும் பள்ளி மாணவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உபகரணங்கள் மற்றும் மிதிவண்டி, சீருடைகள், கல்வி கட்டணம் மற்றும் இன்னும் பல உதவிகளை செய்கின்றோம்.

உயிருள்ளவரை உதவிடுவோம்

Food

Donation

0K

Orphanage Home

Contribution

0

Volunteer

Dr Kalam's Way Trust

0

Tree

Go Green

0

Education

School/Higher Studies

0

Blood

Donation

0

நோக்கம்

வீதியோரத்தில் வசிக்கும் ஆதரவற்ற முதியோர்களை அவர்களின் விருப்பத்தோடு காப்பகத்தில் அல்லது முதியோர்கள் இல்லத்தில் சேர்த்துள்ளோம். ஏழை மாணவ, மாணவிகளின் மேற்படிப்புக்கு தேவையான உதவிகளை செய்கின்றோம். அன்றாட வாழ்வில் வறுமையில் வாடும் தினக்கூலி குடும்பத்தினர்களுக்கு தேவைக்கு ஏற்றவாறு உதவிகளை செய்கின்றோம்.

எங்களுக்கு உதவ

நாங்கள் உங்களுடன் இணைந்து இன்னும் பல சேவைகளைச் செய்யக் காத்திருக்கிறோம்..

☏ +91 70948 11789

இலக்கு

பசியால் வாடும் மக்களுக்கு உதவ வேண்டும் என்பதே எங்களின் கொள்கை.
அனைத்து மக்களுக்கும் கல்வியறிவு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கம்.
வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்படும் மக்களுக்கு அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற முயற்சி.

எங்களோடு கை கோர்க்க

Do a good deed, help someone in need.

We serving 12 district and 17 Branches
to save people’s lives

Head office: Kanchipuram

BRANCHES
1. Sriperumbudur, 2. Pattukottai 3. Thirunelveli,
4. Coimbatore 5. Thirupur 6. Avinashi
7. Puddukottai 8. Theni 9. Thiruvannamali
10. Tenkasi 11. Madurantakam 12. Chengalpattu
13. Uthiramerur 14. Karur 15. Kuvathur
16. Thiruvallur 17.Chennai-Manali, Tambaram, Guduvanchery.